கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

சூர்யாவின் NGK படத்தின் முதல் நாள் முழு வசூல் விவரம்

செல்வராகவன் படங்கள் எல்லாம் முதலில் வரவேற்பு என்பது கஷ்டம் தான். பிறகு தான் அவரது படத்தை புரிந்துகொள்வார்கள் ரசிகர்கள், இதற்கு உதாரணம் அவரது முந்தைய படங்கள் தான்.

NGK படத்திற்கும் கலவையான விமர்சனங்கள் முதல் நாள் இன்று படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். சரி ரசிகர்களின் ஆதரவை பெற்றிருக்கும் இப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரத்தை பாருங்கள்,

  • தமிழ்நாடு- ரூ. 13.70 கோடி
  • ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 2.05 கோடி
  • கர்நாடகா- ரூ. 2.00 கோடி
  • கேரளா- ரூ. 0.69 கோடி
  • மற்ற இடங்கள்- ரூ. 0.35 கோடி
  • வெளிநாடு- ரூ. 2 கோடி

மொத்தமாக படம் முதல் நாளில் மட்டும் ரூ. 20.74 கோடி வசூலித்துள்ளது.

Related Articles

Close