கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

சூர்யாவின் காப்பான் படத்தின் டீசர் செய்த சூப்பரான சாதனை!

சூர்யா தற்போது இறுதி சுற்று படத்தின் இயக்குனர் சுதா கோங்குரா இயக்கும் படத்தில் இணைந்திருக்கிறார். இப்படத்திற்கு அண்மையில் சூரரை போற்று என பெயரை வெளியிட்டார்கள்.

அதே வேளையில் அவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்த காப்பான் படத்தின் டீசர் நேற்று தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியானது. சமகால அரசியல் நிகழ்வுகளை பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

சில குறிப்பிட வேண்டிய பஞ்ச் வசனங்களும், அரசியல் அதிரடிகளும் இடம் பெற்றுள்ளது. டீசர் வெளியாகி 17 மணிநேரங்களை கடந்துவிட்ட நிலையில் தற்போது வரை 30.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. மேலும் 2.86 லட்சம் லைக்ஸ் கடந்து சாதனை படைத்துள்ளது.

Related Articles

Close