கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

சூரரை போற்று படத்தில் இப்படி ஒரு விசயம் இருக்கிறதாம்! உண்மையை கூறும் முக்கிய பிரபலம்

காப்பான் படத்தின் விமர்சனங்களை பணிவோடு ஏற்றுக்கொண்டவர் சூர்யா. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் ஒட்டு மொத்த விவசாயிகளின் பாராட்டை அவர் பெற்றார். அவரின் நடிப்பில் அடுத்ததாக வரவுள்ளது சூரரை போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் அதிகமாக ரீ ட்வீட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.இறுதி சுற்று பட புகழ் இயக்குனர் சுதா கோங்ராவின் இயக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது கூடுதலான சிறப்பு. அதே வேளையில் இப்படத்தில் வசன எழுத்தாளராக பணியாற்றியுள்ளவர் உறியடி புகழ் விஜய குமார். அவர் அளித்துள்ள பேட்டியில் சூர்யா ஜெண்டில்மேன் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார். அப்படியே கதாபாத்திரத்தில் பொருந்திவிடுவார். இயல்பாகவே அவரிடம் நல்ல விஷயங்கள் உண்டு.

தனியாக எடுத்துக்காட்ட வேண்டும் என்பதில்லை. இப்படத்தில் அவருக்கென ஒரு நோக்கம் இருக்கும். அதை அவர் அடையும் விதம் நன்றாக இருக்கும். ரசிகர்களுக்கும் படம் பிடித்தமானத இருக்கும். கிளைமாக்ஸ் நன்றாகவுள்ளது என கூறியுள்ளார்.Tags

Related Articles

Close