கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஓகே சொன்ன நயன்தாரா

நயன்தாரா கால்ஷிட் கிடைக்க தான் தற்போது பலரும் போராடி வருகின்றனர். அந்த வகையில் நயன்தாரா தற்போது கோகோ மற்றும் அறிவழகன் இயக்கும் ஒரு படம் என பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில் அறம் படத்தின் மூலம் நயன்தாராவிற்கு மிகவும் நல்ல பெயர் கிடைத்தது, இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் வருவதாக நாம் பல முறை கூறினோம்.

தற்போது கிடைத்த தகவலின்படி நயன்தாராவே, கோபி நயினாரை அழைத்து இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை ஆரம்பியுங்கள் என்று கூறிவிட்டாராம்.

Related Articles

5 thoughts on “சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஓகே சொன்ன நயன்தாரா”

Leave a Reply

Your email address will not be published.

Close