கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

சூப்பர் ஹிட் கொடுத்த இளம் இயக்குனரிடம் கதை கேட்டுள்ள விஜய்

விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன். இவர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்று பலரும் தவம் இருக்கின்றனர்.

அந்த வகையில் விஜய் தற்போது இளம் இயக்குனர் பலரிடமும் கதை கேட்டு வருகின்றாராம், நாம் முன்பே சொன்னது போல் மாநகரம் லோகேஷிடம் அவர் கதை கேட்டுள்ளார்.

அது மட்டுமின்றி துருவங்கள் 16 என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த கார்த்திக் நரேனிடம் விஜய் கதை கேட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.

Related Articles

Close