பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

சுஷாந்த் சிங்கின் கடைசி பதிவு இது தான், எல்லோரையும் கலங்க வைத்துவிட்டது

சுஷாந்த் சிங் ராஜ்புட் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் பல படங்கள் ஹிட் அடித்தது.

இவர் தோனியின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து தோனி படத்தின் தோனியாக நடித்து அசத்தியவர்.

இவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் கூட மெகா ஹிட் ஆனது.

இந்நிலையில் இவர் மன அழுத்தம் காரணமாக இன்று தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்த தகவல் ஒட்டு மொத்த இந்திய திரையுலகையும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு 34 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வயதிலேயே அவர் தற்கொலை செய்துக்கொண்டது ஏன், என்ன மன அழுத்தம் அவருக்கு என்பது தெளிவாக தெரியவில்லை.
ஆனால், கடந்த வாரம் ஜுன் 8 இவருடைய எக்ஸ் மேனேஜர் திஷா தற்கொலை செய்துக்கொண்டராம்.

இதற்கு முக்கிய காரணம் சுஷாந்த் கடந்த 5 நாட்களாகவே மிகவும் மன வேதனையில் இருந்தாராம்.

இந்த தகவல் பாலிவுட் பிரபலங்கள் சிலருக்கும் தெரியுமாம், ஆனால் யாரும் அவருடன் அமர்ந்து பேச கூடவில்லையாம்.
இந்நிலையில் அவருடைய கடைசி பதிவு சமூகவலைத்தளத்தில் அவர் அம்மாவை பற்றி தான், ஆம், மிக சிறிய வயதிலேயே தன் அம்மாவை இழந்துள்ளார்.

அதுக்குறித்து தான் தன்னுடைய கடைசி போஸ்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார், இதோ…

Related Articles

Close