கிசு கிசுலேட்டஸ்ட்

சும்மா கிழி… கடும் விமர்சனத்திற்கு உள்ளான அனிருத்! தர்பார் பாட்டு காப்பியா?

அனிருத் தொடர்த்து டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ரஜினியின் பேட்ட படத்தை தொடர்ந்து தர்பார் படத்திற்கும் அவர் தான் இசையமைப்பாளர்.

இந்த படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. செம கிழி என்ற இந்த பாடலை எஸ்பிபி பாடியுள்ளார். பாடல் இணையத்தில் வைரலாகி பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

மறுபுறம் அது பற்றி அதிகம் விமர்சனங்களும் மீம்களும் வந்துகொண்டிருக்கின்றன. அண்ணாமலை பட பாடல், ஐயப்பன் பக்தி பாடல்கள் ஆகியவற்றை போலவே இந்த பாடல் இருக்கிறது என விமர்சித்து வருகின்றனர்.

Related Articles

Close