கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வந்த பெரிய படங்களில் ஒன்று சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளது. தினமும் இப்படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை வெளியிட்டு வருகிறோம். தற்போது படம் வெளியாகி 5 நாள் முடிவில் ரூ. 2.49 கோடி வசூலித்துள்ளதாம்.

நான்காம் நாள் ரூ. 29 லட்சமும், 5ம் நாள் ரூ. 26 லட்சமும் படம் வசூலித்துள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் படத்திற்கு மக்கள் கூட்டம் அதிகம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Articles

Close