கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

சிவகார்த்திகேயனின் படத்தை பார்த்து பாராட்டிய தளபதி-63 பட தயாரிப்பாளர்

தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார், விஜய்.

வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் அப்டேட்க்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் Firstlook விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.

சமீபத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் பார்த்தேன் சிவகார்த்திகேயனுக்கும் ஒட்டுமொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள். கடைசி 20 நிமிடங்கள் அற்புதமாக இருந்தது என்று பதிவிட்டிருந்தார்.

 

Related Articles

Close