கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

சிம்பு ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சோகமான செய்தி

சிம்பு வளர்ந்து வரும் நடிகர்களில் நல்ல ரசிகர் பலத்தை கொண்டவர். ஒரு படத்தின் வெற்றி, தோல்வி தாண்டி சிம்புவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அப்படியிருக்க சிம்பு அடுத்து நடிக்கவிருக்கும் படம் மாநாடு, இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால், தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் அடுத்தப்படம் குறித்து சரியான அப்டேட் இல்லாமல் சோகத்தில் உள்ளனர்.

Related Articles

Close