கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

சிம்பு ரசிகர்களுக்கு ஷாக்கிங்கான தகவலை வெளியிட்ட மஹத்! ஆதாரமாக போட்டோவையும் வெளியிட்டார்

சிம்பு நடிப்பில் அடுத்ததாக மாநாடு படம் உருவாகவுள்ளது. இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைக்க லண்டன் சென்றுள்ளார், சிம்பு.

லண்டனில் சிம்புவின் தற்போதைய நிலைமையை போட்டோ ஒன்றின் மூலம் ரசிகர்களுக்கு வெளிக்காட்டிய மஹத் தற்போது இன்னொரு நல்ல தகவலையும் அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அது என்னவென்றால், அடுத்து புதியதொரு படத்தில் சிம்புடன் சேர்ந்து மஹத் மற்றும் நடிகர் ஹரிஸ் கல்யாண் உள்ளிட்டோர் ஒரு பாடலை பாடவுள்ளனராம். ஆனால் அப்படத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களை மஹத் வெளியிடவில்லை.

Related Articles

Close