சின்னத்திரைலேட்டஸ்ட்

சின்னதம்பி, ராஜா ராணி என முக்கிய சீரியல்களுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் புதுசீரியல்! இதோ வந்தாச்சு

டிவி சானல்கள் மீது தற்போது பலரின் கவனம் சூழ்ந்துள்ளது என்று சொல்லபடியான நிலை தான் தற்போது உள்ளது. அதில் முன்னணியில் இருப்பது விஜய் தொலைக்காட்சி.

ராஜா ராணி, சின்னதம்பி, நெஞ்சம் மறப்பதில்லை, அவளும் நானும், ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல சீரியல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் வரும் ஃபிப்ரவரி 25 முதல் பாரதி கண்ணம்மா என புதிய சீரியல் களத்தில் இறங்குகிறதாம். இதன் புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

Related Articles

Close