கோலிவுட் செய்திகள்சின்னத்திரைதென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

சினிமாவில் களமிறங்கிய பிரபல தொகுப்பாளினி பிரியங்கா- எந்த படம் முழு விவரம் இதோ

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. அந்த நிகழ்ச்சியின் பல சீசன்களை தொகுத்து வழங்குகிறார்.

பாடல் நிகழ்ச்சி என்பதால் அவ்வப்போது சில பாடல்கள் பாடி அனைவரையும் அசத்துவார். இந்த நேரத்தில் அவர் ஒரு திரைப்படத்தில் பாடல் பாடியிருப்பதாக தகவல் வந்தது. இதனை தொடர்ந்து பிரியங்காவே தனது டுவிட்டரில் தேவராட்டம் படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Close