லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

சாப்பாடு இல்லாமல் 24 கிலோ எடையை குறைத்த நடிகர்- எப்படி இருக்கார் பாருங்க, புகைப்படம் இதோ

படத்துக்காக அதுவும் நல்ல கதை என்றால் தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் வருத்திக் கொள்ள பிரபலங்கள் தயார். அப்படி தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், சியான் விக்ரம் போன்றோரை கூறலாம். இப்போது ஒரு நடிகரின் விஷயம் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டில் சமீபத்தில் ஜோக்கர் என்ற பெயரில் ஒரு படம் வந்தது. அப்படம் மக்களை கவர்ந்ததோடு பல விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளது.இப்படத்தில் நடிப்பதற்காக Joaquin Phoenix 24 கிலோ குறைத்துள்ளாராம். எந்த ஒரு உணவு நிபுணர்கள் உதவியும் இல்லாமல் உடல் எடையை 3 மாதத்தில் வெறும் ஆப்பிள் மட்டுமே சாப்பிட்டு குறைத்துள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Image result for joaquin phoenix joker weight lossTags

Related Articles

Close