Bigg Boss Tamil Season 3லேட்டஸ்ட்

சாக்ஷி பிறந்தநாளுக்கு கவின் கொடுத்த சின்ன பரிசு

பிக்பாஸ் 3வது சீசனில் காதலர்களாக இருப்பவர்கள் கவின்-சாக்ஷி. இருவரும் வெளியே வரும்போது அந்த உறவோடு வெளியே வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



கடந்த ஜுலை 21ம் தேதி சாக்ஷி தனது பிறந்தநாளை கொண்டாடினார், அப்போது எதுவும் பரிசு கொடுக்காத கவின் அடுத்த நாள் ஒரு பரிசு கொடுத்துள்ளார்.

இதுவேறு ஒன்றும் இல்லை சாக்ஷி தனது இப்கிளாஸ் பொருளை தொலைத்துவிட்டார். அது எதர்சையாக கவின் கண்களில் பட அதை அவர் பிறந்தநாள் பரிசு என சாக்ஷியிடம் கொடுத்துள்ளார்.



அந்த பொருள் கிடைத்ததும் சாக்ஷி ஒரு ஹேப்பி.

Tags

Related Articles

Close