தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடி! புகைப்படங்கள் வெளியானது

நடிகை ஸ்ரீ ரெட்டி சமூக வலைதளங்களில் பல புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். வாய்ப்புக்காக சினிமாவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என கூறி சிலரை பிரச்சனையில் சிக்க வைத்தவர்.பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் அவருக்கு நடிகரும் சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் பட வாய்ப்பு கொடுத்து உதவினார். அவ்வப்போது ஃபேஸ்புக்கிலும் அவர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைச் செய்வார்.

அவர் அடுத்ததாக கிளைமேக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறாராம். ட்ரீம் படத்தின் இயக்குனர் பவானி சங்கர் இப்படத்தை இயக்குகிறாராம். படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் இருக்கிறதாம். தற்போது படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.Tags

Related Articles

Close