கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

சர்கார் நடிகையின் மாஸான செயல்! சத்தமில்லாமல் நடக்கும் விசயம்! போட்டோவுடன் பதிவு

விஜய்யுடன் சர்கார் படத்தில் வில்லியாக நெகட்டிவ் ரோலில் அரசியல் வாதி போல நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். நல்ல கதைகளையும் அழுத்தமான வேடங்களையும் தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார்.

டானி, கன்னி ராசி, காட்டேரி, பாம்பன், சேசிங், பிறந்தால் பராசக்தி ஆகிய படங்களை கையில் வைத்துள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ஏதும் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் வரலட்சுமி Life Of Pie என்ற சிறிய உணவகத்தை தொடங்கியுள்ளாராம்.
நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். முதல் 100 ஆர்டர்களையும் கடந்துவிட்டாராம். இதை எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் என் மீது நம்விக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே வரலட்சுமி சேவ் சக்தி அமைப்பின் மூலம் பெண்களுக்கும் நல்ல விசயங்களை செய்து வருவதோடு விலங்குகள் பராமரிப்பிலும் அக்கறை காட்டி வருகிறார்.
Related Articles

Close