சின்னத்திரைலேட்டஸ்ட்

சன் டிவியில் அனைத்து சீரியல்களின் நேரம் மாற்றம்! முழு விவரம்

தமிழ் சின்னத்திரையில் சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் டிஆர்பியில் முன்னணியில் இருக்கின்றன. மற்ற தொலைக்காட்சிகளை விட சன் டீவிக்கு பல வருடங்கள் முன்பிருந்தே ரசிகர்கள் அதிகம்.

ஆனால் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் செம்பருத்தி சீரியல் சமீப காலமாக டிஆர்பியில் முதலிடம் பிடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது மாலையில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேரத்தை சன் டிவி மாற்றவுள்ளது. புதிய நேரம் மார்ச் 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

சீரியல்களின் புதிய நேர விவரம்:

  • நிலா: 2.30 pm
  • கல்யாண பரிசு: 3 Pm
  • சந்திரகுமாரி: 6.30 pm
  • ரோஜா: 9 pm
  • லட்சுமி ஸ்டோர்ஸ்: 9.30 pm

Related Articles

Close