நிகழ்வுகள்

சன்னி லியோன், ஸ்ருதிஹாசன் எல்லாம் இல்லை விஷாலுடன் குத்தாட்டம் போட போவது இந்த இளம் நடிகை தானாம்!

விஷாலின் நடிப்பில் அடுத்ததாக அயோக்யா படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார்.

வெங்கட்மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் தான்.

இந்நிலையில் இந்த படத்தில் வருகின்ற ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாட இருப்பதாக சன்னி லியோன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் பெயர்கள் அடிப்பட்டன. ஆனால் கடைசியில் இளம் ஷ்ரத்தா தாஸ் தான் இந்த பாடலுக்கு குத்தாட்டம் போடவுள்ளாராம்.

Image result for shraddha dhass

Related Articles

Close