கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

கொலைகாரன் மூன்று நாள் தமிழக வசூல் இத்தனை கோடியா! நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் ஆண்டனி கொடுத்த சூப்பர் ஹிட்

விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் கொலைகாரன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கொலைகாரன் முதல் நாள் ரூ 2 கோடி வசூல் வர, இரண்டாம் நாள் பாசிட்டிவ் விமர்சனங்களால் ரூ 2.25 கோடி வசூல் செய்தது.

தற்போது 3 நாட்கள் முடிவில் இப்படம் ரூ 6.5 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாக தெரிகின்றது, நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் ஆண்டனிக்கு ஒரு ஹிட் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close