சின்னத்திரைலேட்டஸ்ட்

கைலாசா நித்யானந்தாவின் மாஸான அறிவிப்பு! எதிர்பார்ப்பில் பிரபல நடிகர் – இவருக்குள் இப்படி ஒரு ரியாக்‌ஷனா

நித்யானந்தாவின் வீடியோக்கள் என்றால் சமூக வலைதளத்தில் வைரல் ரகம் என்று சொல்லவேண்டும்.

அவர் மீது பல புகார்கள், குற்றச்சாட்டுக்கள் இருந்த வந்த போதில் அவர் வெளிநாட்டிற்கு தன் ஆதரவாளர்களுடன் தப்பி ஓடினார். தனி தீவு வாங்கி அதற்கு கைலாசா என்று பெயர் வைத்திருந்தார்.

ஆனால் அவ்வப்போது நம் நாட்டில் நடக்கும் சர்ச்சைகள் குறித்து வீடியோ வாயிலாக கருத்து தெரிவித்து வருகிறார். அண்மையில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக பேசிய கூட்டத்தின் மீது தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் அவர் கைலாசாவில் வங்கி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத்திற்கு கரன்சி நோட்டுக்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி நடராஜ் அந்த கைலாசா எப்படி இருக்கும், நான் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Related Articles

Close