தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

கேஜிஎப் வசூலில் புதிய மைல்கல் – இந்த சாதனை செய்யும் முதல் கன்னட படம்

நடிகர் யாஷ் நடித்திருந்த கேஜிஎப் படம் சென்ற மாதம் வெளிவந்து இந்தியா முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. ஷாருக்கானின் ஜீரோ படத்தினை விட இது அதிகம் வசூலித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது இந்த படம்.

தற்போது KGF 200 கோடி ருபாய் வசூல் ஈட்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் மட்டும் 120 கோடி, ஹிந்தியில் 40 கோடி, தெலுங்கில் 20 கோடி, அமெரிக்காவில் 5.3 கோடி என மொத்தம் 18 நாளில் 200 கோடியை கடந்துள்ளது.

இந்த சாதனையை செய்யும் முதல் கன்னட படம் என்கிற சாதனையையும் அது செய்துள்ளது

Related Articles

Close