சின்னத்திரைலேட்டஸ்ட்

குழந்தை பெற்ற ஒரே வாரத்தில் நடிக்க வந்த மைனா நந்தினி- எந்த ஹிட் சீரியலில் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக TRP கொண்டது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

குடும்பங்கள் ஒன்றாக உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு இந்த சீரியல் எதார்த்தமான கதைக்களத்தை கொண்டு அமைந்துள்ளது.

சின்ன சின்ன சண்டை, கலாட்டா, குடும்பம் எப்போதும் ஒன்றுமை காட்டுவது என சீரியலை அழகாக கொண்டு செல்கின்றனர். அண்மையில் இந்த சீரியலில் மீனா என்கிற ஹேமாவிற்கு சீரியலில், நிஜத்திலும் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்த நிலையில் குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆன சீரியல் நடிகை மைனா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வந்துள்ளார். இவருடன் அவரது கணவர் யோகேஷும் நடிக்க இருக்கிறாராம்.

இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
 

View this post on Instagram

 

Ready Camara rooooooolllllllllliiinnngggggg sir action Shoot mode start 😍😍😍❤️

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on

Related Articles

Close