லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

கிறிஸ்டோபர் நோலனின் அடுத்தப்படத்தில் பிரபல இந்திய நடிகை, டைட்டிலுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கிறிஸ்டோபர் நோலன் இவருடைய படங்களுக்கு என்று உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஏன் இந்தியாவிலேயே இவர் படத்தை பலரும் விரும்பி பார்ப்பார்கள்.

அந்த வகையில் நோலன் அடுத்து Tenet என்ற படத்தை இயக்கவுள்ளார், இப்படத்தில் 80களில் கொடிக்கட்டி பறந்த பிரபல நடிகை டிம்பிள் கபாடியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும், ஹாலிவுட் நடிகர்கள் Aaron Taylor-Johnson, Kenneth Branagh, Michael Caine ஆகியோரும் நடிக்கவுள்ளார்களாம்.

Image result for Dimple Kapadia

Related Articles

Close