கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

கார்த்தி, ராஷ்மிகா நடிக்கும் படத்தின் டைட்டில் இது தானாம்

கார்த்தி அடுத்தடுத்து சூப்பர் கதைகளில் நடித்து வருகின்றார். அதில் ஒன்றாக ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் புகழ் ராஷ்மிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு நமக்கு கிடைத்த தகவல்படி சுல்தான் என்று டைட்டில் வைத்துள்ளதாக தெரிகின்றது, இதுக்குறித்து படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Close