கிசு கிசுலேட்டஸ்ட்

காதல் திருமணம் செய்யும் இசையமைப்பாளர்… யாரா இருக்கும்?

காதல் திருமணம் செய்யும் இசையமைப்பாளர்... யாரா இருக்கும்?

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவாராம். பல நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாக அடிக்கடி பேசப்படுவாராம். இந்நிலையில் இசையமைப்பாளர் காதல் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்து இருக்கிறதாம்.
இதையறிந்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இசையமைப்பாளர் திருமணம் செய்ய இருக்கும் நபர் யாரா இருக்கும் என்று பேசி வருகிறார்களாம். மேலும் அந்த நடிகையா, இந்த நடிகையா யாரா இருக்கும் என்று குழம்பி வருகிறார்களாம்.

Related Articles

Close