கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

காதலை சயிஷாவிடம் சொல்லல.. திருமணம் நடந்தது எப்படி? காப்பான் விழாவில் கூறிய ஆர்யா

நடிகர் ஆர்யா மற்றும் சயிஷா திருமணம் கடந்த மார்ச்சில் நடந்தது. அவர்கள் சூர்யாவின் காப்பான் பட ஷூட்டிங்கில் ஒன்றாக இருக்கும்போது கூட படக்குழுவினருக்கு தெரியாதாம் அவர்கள் திருமணம் செய்ய போகிறார்கள் என்று.இந்நிலையில் நேற்று காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆர்யா பேசும்போது திருமணம் பற்றி மேடையிலேயே பேசினார்.“காதலிக்கிறேன் என நான் சயிஷாவிடம் கூட சொல்லவில்லை. இதற்குமுன் நான் பலமுறை பெண்களிடமே நேரடியாக காதலை சொல்லி தவறாக போயிருக்கிறது. அவரது அம்மாவிடம் தான் சொன்னேன்” என ஆர்யா தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Close