கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

காதலருடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா- அழகிய புகைப்படம்

சினிமாவில் பிரபலங்களுக்குள் நிறைய காதல் ஜோடிகள் இருக்கிறார்கள். அதில் ரசிகர்கள் அதிகமாக பாலோ செய்வது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியை தான். இவர்கள் அவ்வப்போது வெளியே செல்லும் போது எல்லாம் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களிலும் வெளியிடுகிறார்கள், ரசிகர்களும் வைரல் ஆக்குகிறார்கள்.

இப்போது நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் நியூ இயர் மற்றும் விஷு பண்டிகைளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Related Articles

Close