கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

காஞ்சனா 3 உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?- மாஸ் காட்டும் படம்

ராகவா லாரன்ஸ் பேய் என்ற ஒற்றை விஷயத்தை வைத்து அடுத்தடுத்து ஜெயித்து வருகிறார். இப்படி ஒரு கான்செப்டில் அடுத்தடுத்து படங்கள் எடுத்து வெற்றிகண்டு வருகிறார்.

சமீபத்தில் வெளியான காஞ்சனா 3 படம் எல்லா இடத்திலும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. எல்லா இடத்திலும் படத்திற்கு லாபம் என்கின்றனர். தற்போது என்ன விஷயம் என்றால் படம் உலகம் முழுவதும் ரூ. 130 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Close