கிசு கிசுலேட்டஸ்ட்

கவின்-லாஸ்லியா காதலில் துளி கூட உண்மையில்லை! – பிரபல தமிழ் நடிகை

பிக்பாஸில் கவின் மற்றும் லாஸ்லியா காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். பிக்பாஸ் வீட்டில் 24 மணி நேரமும் அவர்கள் ஒன்றாகவே இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த காதல் பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரபல நடிகை ரம்யா பாண்டியன் இவர்கள் காதல் உண்மையில்லை என கூறியுள்ளார்.

அவர்கள் ஒரே இடத்தில் 24 மணி நேரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதனால் தான் அவர்கள் நட்பையும் தாண்டிய பிணைப்பை அவர்கள் உணர்கின்றனர் என கூறியுள்ளார் அவர்.

Tags

Related Articles

Close