Bigg Boss Tamil Season 3லேட்டஸ்ட்

கவின் காதலுக்கு பிக்பாஸே உதவி செய்கிறாரே- அவருக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் கதைகள் தான் கடந்த சில நாட்களாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த விஷயத்துக்கும் கமல்ஹாசன் நிகழ்ச்சிக்கு வந்து ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.



இன்று புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது அதில் பாட்டுக்கு பாடல் என்ற போட்டியை பிக்பாஸ் வைத்துள்ளார். கவினுக்கு நீயா பேசியது என்று பாடல் வர அதை பாடி அவர் சாக்ஷியை கவர்கிறார்.



சாக்ஷி கவின் பாடுவதை கேட்டு உணர்ச்சி தாங்க முடியாமல் எழுந்துநின்று எல்லாம் ரசிக்கிறார்.

Tags

Related Articles

Close