சின்னத்திரைலேட்டஸ்ட்

கலக்கப்போவது யாரு பழைய ஜோக் தங்க துரையை ஓட ஓட விரட்டி அடித்த பெண்! வீடியோ இதோ

புளியமரத்தடியிலே புஷ்ப லதா மடியிலே என பல இளசுகள் பாட காரணம் யார் என உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். அவர் வேறு யாருமில்லை. பழைய ஜோக் தங்க துரை தான்.

தற்போது இருக்கும் டிவி சானல் பிரபலங்களில் அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் சொல்லும் ஜோக் சில நேரங்களில் போர் அடிப்பது போல தோன்றினாலும் சில நேரங்களில் கவுண்டர் கொடுத்து அசத்தி விடுகிறார்.

இந்நிலையில் அவர் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். இதில் அவரை கண்ணை கட்டிக்கொண்டு குலோப் ஜாமுன் சாப்பிட டாஸ் கொடுக்கையில் அவரை கராத்தே பெண் ஓட ஓட துரத்தி அடிப்பதை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்..

Related Articles

Close