தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

கர்ப்பமாக இருப்பதை புகைப்படம் மூலம் தெரிவித்த நடிகை! கணவர் இந்த ஆர் ஜே தான்

இப்போதெல்லாம் கர்ப்பமாக இருப்பதை போட்ஷூட் நடத்தி உலகக்கு மகிழ்ச்சியுடன் காட்டுவது ஃபேஷன் ஆகிவிட்டது. சினிமா பிரபலங்கள் செய்து வர தற்போது பலரும் இதை கடைபிடித்து வருகிறார்கள்.

தற்போது தெலுங்கு சினிமாவின் இளம் நடிகை அமிர்தா ராவ் தான் கர்ப்பமாக இருப்பதையும், முதல் குழந்தையை எதிர்பார்த்திருப்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் அதிதி படத்தில் நடித்தவர் அமிர்தா.

அவரின் கணவர் ஆர் ஜே அன்மோல். இருவரும் கடந்த 2016 ல் திருமணம் செய்துகொண்டவர்.

ஹிந்தி படங்களிலும் பணியாற்றி வந்த இவர் கடந்த 2019 ல் சினிமா படங்களில் நடிப்பதை நிறுத்தியுள்ளார்.

Related Articles

Close