பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை! மகிழ்ச்சியுடன் வெளியிட்ட லுக்

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் கரீனா கபூர். பல ஹிரோக்களுக்கு ஜோடியாக படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்திருந்ததை பார்த்திருப்பீர்கள்.

சினிமாவை சேர்ந்த நடிகர் சயீப் அலி கானை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் சினிமா படங்களில் மட்டுமல்லாது நிஜவாழ்க்கையில் கெமிஸ்ட்ரி ஒத்துப்போனது என்றே சொல்லவேண்டும்.

கடந்த 2016 டிசம்பர்களில் இவர்களுக்கு தைமூர் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாம் குழந்தைக்கு தாயாகியுள்ளதை கரீனா மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

குடும்பத்தின் புதுவரவுக்காக காத்திருக்கிறாராம். இவ்விசயத்திற்காக சயீப் அலி கானின் தங்கையான நடிகை சோனா அலி கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.




Related Articles

Close