பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

கரீனா கபூர் குழந்தையை பார்த்துக்கொள்ளும் பெண்ணுக்கு இவ்வளவு சம்பளமா?

நடிகை கரீனா கபூர் பிரபல நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். தைமூர் அலி கான் சமூக வலைத்தளங்களில் அதிகம் பிரபலம். பொதுஇடங்களுக்கு குழந்தையுடன் கரீனா வரும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மீடியாவில் அதிகம் பரவும்.இந்நிலையில் கரீனாவின் குழந்தையை பார்த்துக்கொள்ளும் பெண்ணுக்கு மாதம் ஒன்றரை லட்சம் ருபாய் சம்பளம் என தகவல் பரவியது. அது பற்றி அவரிடமே ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த கரீனா இந்த செய்திக்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக இது பற்றி நான் பேசப்போவதில்லை என கூறிவிட்டார்.

Tags

Related Articles

Close