கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

கமல்ஹாசனுடன் களத்தில் இறங்கும் போட்டியாளர்கள்! தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் இதோ

இறங்கிவிட்டார். இந்தியன் 2 படத்திற்கு பிறகு அவர் சினிமாவில் நடிக்க மாட்டேன் என முன்பே கூறிவிட்டார். கடந்த வருடம் மதுரையில் மாநாடு நடத்தி கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி பெயரையும் வெளியிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு அரசியலுக்கான ஒரு மேடையாக இருந்தது.

ரசிகர்களின் ஆதரவும் அவருக்கு குவிந்தது. இந்நிலையில் அவர் ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் தற்போது பயங்கரமான விமர்சனங்களை கொடுத்து வருகிறார். தனித்து போட்டியிடும் அவர் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான தன் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Close