சின்னத்திரைலேட்டஸ்ட்

கண்ணம்மாவை கலாய்த்தெடுத்த ரசிகர்கள் – மீம் புகைப்படங்கள் இதோ

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாகஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இத்தொடரில் சென்ற வாரம் வெளிவந்த எபிசோட்களில் கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறியதால் TRPயில் உச்சம் தொட்டது இந்த சீரியல்.

இதில் கண்ணம்மா தனது கணவன் வீட்டை விட்டு வெளியேறிய காட்சியகளை வைத்து மீம் கிரியேட்டர்கள் மிகவும் நகைச்சுவையாக புகைப்படங்களை வடிவமைத்துள்ளனர்.

தற்போது கண்ணம்மாவை மீம் கிரியேட்டர்கள் கலாய்த்த புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்…

 

Related Articles

Close