பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

கடும் சர்ச்சைகளுக்கு நடுவில் பெரும் வசூல் சாதனை! கபீர் சிங் படத்தின் கலெக்‌ஷன் இதோ

ஹிந்தி சினிமாவில் படங்களில் குறிப்பாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெகு விரைவில் ரூ 100 கோடிகளை தாண்டி வசூல் சாதனை செய்து கிளப்பில் இணைந்துவிடும்.

அதே நேரத்தில் சில படங்கள் கடும் விமர்சனங்களை சந்தித்ததுண்டு. அந்த வகையில் அண்மையில் வெளியாக சர்ச்சையில் சிக்கியுள்ள படம் கபீர் சிங். ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடிப்பில் இப்படம் வெளியாகியுள்ளது.



தெலுங்கில் வந்த அர்ஜூன் ரெடி படத்தின் ரீமேக் தான் இப்படம். அடுத்தடுத்து தொடர் சர்ச்சைகளுக்கு இடையில் இப்படம் தற்போது ரூ 239.97 கோடி வசூலித்து பெரும் சாதனை படைத்துவிட்டது.விரைவில் இப்படம் ரூ 250 கோடி வசூல் செய்துள்ளது



Tags

Related Articles

Close