கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்வீடியோக்கள்

கடும் எதிர்ப்புக்கிடையிலும் மிரட்டலான சாதனை செய்த திரௌபதி

இப்போதெல்லாம் நல்ல கதை கொண்ட படங்கள் பல சினிமாவில் துளிர்விடத்தொடங்கிவிட்டன. அதுபோன்ற கதைளோடு இயக்குனர்கள் சிலர் மக்களிடம் வெற்றி பெறுகிறார்கள். அதில் ஒரு கதையாக திரௌபதி களமிறங்கியுள்ளது. அண்மையில் இதன் ட்ரைலர் வெளியானது. சாதியத்திற்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக அமைந்தது.

அதே வேளையில் குறிப்பிட்ட அரசியல் பிரமுகரை விமர்சிப்பது போல இருந்ததால் படத்தை வெளியிட தடை கோரி சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் 3 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதில் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Close