கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

ஒரு விஷயத்தில் மெகா ஹிட்டான விஜய்யின் பிகில்- கொண்டாடும் ரசிகர்கள்

அட்லீ இயக்க விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிகில். ரூ. 180 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வசூலில் ரூ. 250 கோடிவை தாண்டியுள்ளது.

பெரிய எதிர்ப்புகளுக்கு இடையில் தயாரான இப்படம் பெண்களின் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் விஜய் வெறித்தனம் என்ற பாடலை ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடியுள்ளார்.தற்போது இப்பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாம். இதனால் ரசிகர்கள் வழக்கம் போல் #VerithanamHits50MViews என்ற டாக்கை டிரண்ட் செய்து வருகின்றனர்.Tags

Related Articles

Close