சின்னத்திரைலேட்டஸ்ட்

ஒரு கேமிராக்கு ஊரே அலறிச்சு! இங்க 100 கேமிரா! ஹவுஸ் மேட் கட்டாயம் இத செய்யுங்க! சுச்சி லீக்ஸ் சுசித்ராவை போட்டுத்தாக்கிய பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 குறித்து பலவிதமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் உலாவி வருகின்றன. வெளியிலிருந்தற்கும் உள்ளே இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்களை சிலரிடம் காண முடிகிறது. அனிதா, சனம் போன்ற சிலரை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சிப்பதை காணமுடிகிறது.

சமீபத்தில் Wild Card போட்டியாளராக வந்த அர்ச்சனாவையும் விட்டு வைக்கவில்லை. அவர் என்ன நாட்டாமையா என விமர்சிக்கிறார்கள்.

இந்நிலையில் Wild Card ல் மற்றொரு போட்டியாளராக சுச்சி லீக்ஸ் சுசித்ரா வரப்போவதாக தகவல் உலாவ தொடங்கிவிட்டன.

இதனால் நடிகை கஸ்தூரி சுச்சிலீக்ஸ் புகழ் சுசித்ரா போறாங்களாம். ஒரு கேமிரா கண்டெண்ட்க்கே ஊரே அலறிச்சு.. இங்க 100 கேமிரா, ஹவுஸ் மேட்ஸ் கட்டாயம் சோசியல் டிஸ்டன்ஸை பின்பற்றவும் என கூறியுள்ளார்.

இதனால் சுசித்ரா இது ஆரம்பிச்சிடுச்சு, நான் உள்ள போறதுக்கு முன்னே இது போல தாக்குதல் தொடங்கிடுச்சு என கூறியுள்ளார்.
Related Articles

Close