பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

ஐ லவ் யூ! முன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். அவர் நடித்த முதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

இந்நிலையில் அவரை பற்றி ஒரு அதிர்ச்சி உண்மை தகவல் ஒன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் ஜான்வி கபூர் பலரிடமும் flirt செய்வாராம். பேச ஆரம்பித்தால் அவர்களிடம் பேசிக்கொண்டே இருப்பாராம் அவர்.

மேலும் பிரபல நடிகர் ராஜ்குமார் ராவ்விடம் “ஐ லவ் யூ” என இன்ஸ்டாகிராமில் சில வருடங்களுக்கு முன்பு பதிவிட்டுள்ளார். அப்போது ஜான்வியின் இன்ஸ்டாகிராம் கணக்கு பிரைவேட்டாக இருந்ததாம்.

Related Articles

Close