கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

ஏ.ஆர்.ரகுமானா இப்படி செய்தார்? ஆஸ்க்கார் விருது விழாவுக்கு முன்பு நடந்தது

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்க்கார் விருதுகள் வென்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.

அன்று விருது விழா நடக்கும் முன்பு உங்கள் மனநிலை எப்படி இருந்தது என சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “உண்மையில் எதுவும் இல்லை. விழாவில் குண்டாக தெரியக்கூடாது என்பதற்காக முந்தைய நாள் சாப்பிடாமல் இருந்தேன்” என கூறியுள்ளார்.

இவர் இப்படி கூறி இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Close