கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பாடுவதை தாண்டி இன்னொரு விஷயத்தில் அதிக ஆசையாம்- அவரே சொன்ன விஷயம்

எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று நம்மை விட்டு பிரிந்துள்ளார். ஆனால் அவரது பாடல்கள் இவ்வுலகம் உள்ள வரை ஒலித்துக் கொண்டே தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவருக்கு பாடல்கள் பாடுவது என்பது மிகப்பெரிய ஆசை, அதையும் தாண்டி மற்றொரு விஷயத்தில் அவருக்கு ஆசை இருந்துள்ளது.

அது வேறொன்றும் கிடையாது கார்கள் மீது அவருக்கு ஆசை அதிகமாம். ஒரு பேட்டியில் அவர், தனக்கு கார்கள் மீது மிகுந்த ஆசை என்றும் தான் இதுவரை கார்கள் பற்றியும் அவர் கூறியுள்ளார்.

இதோ அவர் என்னென்ன கார் வாங்கி பயன்படுத்தினார் என்ற விவரங்கள்,
  • Fiat
  • Ambassador
  • Morris Oxford
  • Morris Minor
  • Mercedes-Benz S 400
  • Mercedes-Benz E 200

Related Articles

Close