லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

எல்லோரும் எதிர்பார்த்த ஜாக்கி சானின் அடுத்த படம்! தொடர் வெற்றியில் சூப்பர் கூட்டணி?

ஜாக்கி சான் உலகளவில் ரசிகர்களை கொண்ட திறமையாக ஒரு நடிகர். அவரின் படங்கள் என்றால் பெரும் எதிர்பார்ப்பும், வசூலும் இருக்கும். ஹாலிவுட்டில் அவரின் முதல் படம் Rush Hour. இப்படம் இதுவரை 3 பாகங்களாக வெளியாகி மெகா ஹிட்டானது. இப்படத்தின் 4 வது பாகத்தை கடந்த இரண்டு வருடமாக பலரும் எதிர்பார்த்த ஒன்று.

இதில் அவருடன் இணைந்து மூன்று பாகங்களிலும் நடித்தவர் கிறிஸ் டர்கர். இருவரும் இணைந்து ஒரு போட்டோவை தற்போது வெளியிட்டுள்ளனர். இதை கண்ட ரசிகர்கள் Rush Hour படத்தின் 4 ம் பாகத்தை குறிக்கும் விதமாக சூசகமாக கை விரல்களில் சைகை காட்டியுள்ளனர் என கூறிவருகிறார்கள்.

ஆனால் போட்டோவை வெளியிட்ட கிறிஸ் இந்த புகைப்படம் ஜாக்கி சானின் பிறந்த நாளுக்கு வெளியான புகைப்படம் என சொல்லியிருக்கிறார்.

Image result for எல்லோரும் எதிர்பார்த்த ஜாக்கி சானின் அடுத்த படம்! தொடர் வெற்றியில் சூப்பர் கூட்டணி?

Related Articles

Close