கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

எம்ஜிஆராக மாறும் முன்னணி தமிழ் ஹீரோ.. தலைவி பட அப்டேட்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக தயாராகிறது. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் இந்த படத்தில் கங்கனா ஜெயலலிதாவாக நடிக்கிறார்.தற்போது இந்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளிவந்துள்ளது. ஜெயலலிதாவின் சினிமா மற்றும் அரசியல் பயணத்தில் பெரிய பங்கு வகித்த எம்ஜிஆர் ரோலில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார் என்பது தான் அது.

ஜெயலலிதாவின் இளமை வயது முதல் நடக்கும் சம்பவங்கள் படத்தில் காட்டப்படவுள்ளன. ஜெயலலிதா தோற்றத்திற்கு மாற மேக்கப்காக கங்கனா சில வாரங்கள் முன்பு அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.Tags

Related Articles

Close