கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

என்னது நம்ம சிவகார்த்திகேயனா இது, இப்படி ஒரு லுக்கிற்கு மாறிட்டாரே?- ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம் இதோ

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். அவர் படங்கள் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் லாபம் கொடுக்கும் என்பதை தாண்டி சின்னத்திரையில் இருந்து கடுமையாக உழைத்தால் வெள்ளித்திரையிலும் ஜொலிக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணம்.

இவர் நடிப்பில் அடுத்து சீமராஜா என்ற படம் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு தாடி, மீசையுடன் ஒரு புது லுக்கில் இருந்தார். இந்த நேரத்தில் தாடி, மீசையுடன் ஒரு போட்டோ ஷுட் நடத்தலாம் என நடிகர் ஒருவர் சிவகார்த்திகேயனிடம் கூற அப்படி ஒரு விஷயமும் நடந்துள்ளது.



முதன்முறையாக சிவகார்த்திகேயன் போட்டோ ஷுட் நடத்திய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் என்ன லுக் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

View image on Twitter

Sivakarthikeyan

@Siva_Kartikeyan

Been sporting tis long hair&beard look for a while now & just before d haircut our hero @darshan991 ‘s ideas made me do tis photoshoot wit @aruntitanstudio & @anustylist mam.. thanks to them for doing tis in a short time..Tis is very new for me..hope u all will like it👍😊

Related Articles

Close