சின்னத்திரைலேட்டஸ்ட்

எனக்கும் அவளுக்கும் காருக்குள்ள கசமுசா நடந்துச்சு! என்னமா ராமர் செஞ்ச வேலைய பாருங்க

என்னமா இப்புடி பண்றீங்களேமா, போலிஸ கூப்பிடுவேன் என்ற டையலாக்கை கேட்டதும் நமக்கு உடனே என்னமா ராமர் தான் நம் நினைவிற்கு வருவார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை செய்து வரும் அவர் சில நிகழ்ச்சிகளில் ஸ்பெஷல் பெர்ஃபாமராக வந்துவிடுகிறார். இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே திரண்டு விட்டது.

அதே வேளையில் அண்மைகாலமாக தன் நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்தத்தில் கொச்சையாக அவர் பேசி வருவது சிலருக்கு முகசுளிப்பை உண்டாக்கியதோடு விமர்சனங்களும் எழுந்துள்ளது.

தற்போதும் அவர் மீண்டும் காமெடி நிகழ்ச்சியில் எனக்கும் அவளுக்கும் காரில் ஒரு முறை கசமுசா நடந்துச்சி என யாருடைய ஸ்டைலில் சொல்லுகிறார் பாருங்கள்..

Related Articles

Close