லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

உலகையே அதிர வைத்த கேப்டன் மார்வல் வசூல், தலையே சுற்றும் பாக்ஸ் ஆபிஸ்

கேப்டன் மார்வல் உலகில் உள்ள அனைத்து மார்வல் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இப்படம் அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதில் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ 60 கோடி வசூலை தாண்டியுள்ளது.

உலகம் முழுதும் 500 மில்லியன் டாலர் வசூலை கடந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 3500 கோடி வசூலை இப்படம் முதல் 5 நாட்களிலேயே கடந்து சாதனை படைத்துள்ளது.

Related Articles

Close