லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

உலகம் முழுவதும் Aquaman இத்தனை ஆயிரம் கோடி வசூலா! தலை சுற்றி போகும் பாக்ஸ் ஆபிஸ்

ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் டிசி காமிக்ஸ் சார்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் Aquaman.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருந்து வந்தது, அவர்கள் எதிர்ப்பார்ப்பின் படி படம் இருக்க, பிறகு என்ன வசூல் மழை தான்.

Aquaman உலகம் முழுவதும் 940 மில்லியன் டாலர் வசூல் செய்து ஆல் டைம் அதிக வசூலில் 46வது இடத்திற்கு வந்துள்ளது.

இவை இந்திய மதிப்பில் ரூ 6500 கோடியை தாண்டும், மேலும், எப்படியும் இன்னும் சில தினங்களில் இப்படம் 1000 மில்லியன் டாலர் கிளப்பில் இணையும் என்று கூறப்படுகின்றது.

Related Articles

Close